திருச்சியில் தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி செயல் திட்ட அலுவலகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கட்சியினர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதி 17வது வார்டில் மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் செயல் திட்ட அலுவலகத்தை மாவட்ட செயலாளர் குடமுருட்டி கரிகாலன் அலுவலகத்தை திறந்து வைத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பழக்கடை சரவணன், காஜாபேட்டை பகுதி செயலாளர் சந்திரசேகர், மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், , வேலாயுதம், மோகன்தாஸ், குமார், மகளிர் அணி நிர்வாகிகள் கற்பகம், ஆறுமுகசெல்வி, சாலினி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0