​திருச்சி கே.கே.நகரில் 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனையின் 10-வது கிளை தொடக்கம்

 0
​திருச்சி கே.கே.நகரில் 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனையின் 10-வது கிளை தொடக்கம்

சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனை, தனது 10-வது கிளையை திருச்சி கே.கே.நகர், ராஜாராம் சாலையில் உள்ள எம்.ஐ. காம்ப்ளக்ஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

 டிஜிட்டல் தொழில்நுட்பம், OPG, 3D ஸ்கேனிங் அதிநவீன வசதிகளுடன்,லேசர் சிகிச்சை, இம்ப்ளான்ட்ஸ் மற்றும் புன்னகை சீரமைப்பு போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் டாக்டர் பாலமுருகன், டாக்டர் விஜயகுமார், டாக்டர் சுரேஷ், ஈஸ்வரி குரூப் தலைவர் சிவ சண்முகம், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் கருப்பையா, எம்.ஐ. காம்ப்ளக்ஸ் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர். நிறைவாக, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கார்த்திகா நவீன்குமார் நன்றி கூறினார்.முன்பதிவிற்கு: 8680911911, 9940040033 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1