தீரன் சின்னமலை நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி, திங்கட்கிழமை திருச்சி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர். தேவராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் சேகர், இளைஞரணிச் செயலாளர் விஜயகுமார்,திருச்சி கொங்கு நண்பர்கள் சங்கம், கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0