ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பதவி ஏற்பு

 0
ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பதவி ஏற்பு

ரோட்டரி சங்க மாவட்டம் 3000-ன் புதிய கவர்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி.எஸ்.மணி என்கிற ஆர்.சுப் பிரமணி பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவர்னர் ஆகஆர்.பி.எஸ்.மணிபதவி ஏற்றுக்கொண் டார். அவருக்கு ரோட்டரி சர்வதேச துணை தலைவர் எம். முருகானந்தம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.ரோட்டரி முன்னாள் சர்வதேச இயக்குனர் பாஸ்கர் சிறப்பு விருந்தின ராககலந்து கொண்டார். இதில்ரோட்டரி கவர்னர் கார்த்திக், லியோ பெலிக்ஸ்லூயிஸ், ஆனந்த ஜோதிராஜ்குமார், துணை கவர்னர் சுபா பிரபு, நிகழ்ச்சி தலைவர் முகமது நாசர், செய லாளர் முகமது ரியாஸ் மற்றும் அனைத்து ரோட்டரிமாவட்ட கவர்னர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவிற் கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனையின் நிர் வாக அதிகாரியும், திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000-ன் துணை கவர்னருமான சுபா பிரபு தலைமையில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0