திருச்சியில் புது பொலிவுடன் ஹரிணி ஜுவல்லர்ஸ் திறப்பு விழா
சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் சிந்தாமணி பஜார் பகுதியில் ஹரிணி ஜுவல்லர்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. திருச்சி மாநகர மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இந்நிறுவனத்தின் 12 -வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஹரிணி ஜூவல்லர்ஸ்ன் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் இன்ஸ்டிடியூஷன் ஆப் வால்யூவர்ஸ் தேசிய தலைவர் பி. கே. தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டபுதிய ஷோரூமை திறந்து வைத்தார். பனானா லீப் ஹோட்டல் நிறுவனர் ஆர் மனோகரன், திருச்சி ரெட்டியார் அறக்கட்டளை தலைவர் கே. மணிமாறன் ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்கள். முன்னதாக ஹரிணி ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் இரா. கனகராஜ், மணிமேகலை கனகராஜ், இரா. செல்வராஜ், அனுசியா செல்வராஜ், அ.வெங்கடாசலம்,சசிகலா வெங்கடாசலம், செ.ராம்குமார்,முல்லை ராம் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0